ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே ரெடியாகும் பாஜக.. அமித்ஷா நேரடி விசிட்! பிளான் இதுதான்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று ஜார்க்கண்ட்டுக்கு விசிட் சென்றுள்ளார். பாஜகவின் தயார் நிலைகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் சென்று இருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.