தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுலுக்கு பாஜகவினர் மிரட்டல், ஒரேநாடு ஒரே தேர்தல், ஜிஎஸ்டி குளறுபடி உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான  சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரான, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளதை கண்டித்தும், ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜிஎஸ்டி குளறுபடி உள்பட மத்தியஅரசை கண்டித்தும்,   காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராகுல்காந்தியை பழித்து பேசும் பா.ஜ.க.வினர் ஜி.எஸ்.டி. குளறுபடிகள் முத்ரா கடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.