ஸ்ரீநகர் நேற்று நடந்த ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இவற்றில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து பெற்றுலடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் […]
