பக்கார்டி ரம் உடன் மிக்ஸ் ஆகவிருக்கிறது கோக்…

உலகின் முன்னணி ரம் தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி உடன் கோகோ கோலா நிறுவனம் கைகோர்த்துள்ளது. ரம் மற்றும் கோக் இரண்டையும் கலந்த காக்-டெயில் பானத்தை கேன்களில் அடைத்து விரைவில் விற்பனை செய்ய உள்ளது. ஏற்கனவே உலகின் முன்னணி பீர் உற்பத்தி நிறுவனமான மோல்சன் கூர்ஸ் உடன் இணைந்து 2021ம் ஆண்டு முதல் காக்-டெயில் விற்பனையில் கோகோ கோலா நிறுவனம் இறங்கியது. தவிர, ஜாக் டேனியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்கியுடன் கூடிய ரெடி டு ட்ரிங்க் (Coca-Cola RTD) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.