விஜய் பட நடன இயக்குநர் போக்சோவில் கைது

பெங்களூரு காவல்துறையினர் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை போக்சோவில் கைது செய்துள்ளனர். பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார் இவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக இளம் பெண் நடனக் கலைஞர் கொடுத்த புகார், ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது. தற்போது 21 வயதை எட்டியுள்ள பெண் நடனக் கலைஞர் தான் மைனராக இருந்த போதே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.