அலறும் ஹிஸ்புல்லா.. பேஜர், வாக்கி டாக்கியால் சொல்லியடித்த இஸ்ரேல்! வார்னிங்கை மிஸ் செய்த லெபனான்

பெய்ரூட்: லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறுகின்றன. இதில் 32 பேர் பலியான நிலையில் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான ‛மொசாட்’ தான் காரணம். இந்நிலையில் தான் ‛கற்காலத்துக்கு உங்களை தள்ள முடியும்’ என்று 3 மாதத்துக்கு முன்பே இஸ்ரேல் எச்சரித்தும், லெபனானின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.