டெல் அவிவ்: லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது முதலில் பேஜர்கள், அடுத்து வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.. இது ஒட்டுமொத்த ஹிஸ்புல்லா அமைப்பையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதைப் பல மாதங்கள் ஸ்கெட்ச் போட்டு இஸ்ரேல் உளவு அமைப்பான மெசாட் நடத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். பேஜர்களும் சரி, வாக்கி
Source Link
