இன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள் விவரம்

சென்னை இன்று ஓடிடியில் வெளியாகும் படக்கள்  குறித்த விவரங்கள்  இதோ திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும், நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன. அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம். பேச்சி தமிழில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான காயத்ரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.