ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமகைளை ஊடுருவல்காரர்கள் பறிக்கின்றனர். இவர்கள் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தியின் வாக்கு வங்கியாக உள்ளனர். பாஜக ஆட்சியை பிடித்ததும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். ஜார்கண்ட்டில் தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி
Source Link