சென்னை: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விநோகஸ்தராக மற்றும் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். விளையாட்டுத்துறை அமைச்சரான பின்னர், மாமன்னன் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை
