இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இதுவரை வெளியான தபால் ஓட்டு முடிவுகள்- மாவட்டங்கள் வாரியாக!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 2-வது இடத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 3-வது இடத்திலும் உள்ளனர். ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் (அரியநேத்திரன்) 4-வது இடத்திலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.