இஸ்ரேலின் அடுத்த சக்சஸ்.. ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொலை.. அட இவர் அமெரிக்காவையே அலற வைத்தவராச்சே!

பெய்ரூட்: பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்களை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் லெபனான் நாட்டின் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டுள்ளார். இவரை அமெரிக்கா தீவிரமாக தேடிவந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் அவர் இறந்துள்ளார். இது ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் இப்ராஹிம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.