ஜனாதிபதி தேர்தலின் போது உடல் வலிமையிழப்பிற்குட்பட்ட வாக்காளர்களுக்கு எவ்வித அசெளகரியங்களும் இன்றி தமது வாக்கை அடையாளம் இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களுக்காக வசதிகளை வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…