உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 டெல்லி பிரகதி மைதானத்தில் செப் 19 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாடு (GFRS) நேற்று நடைபெற்றது FSSAI நடத்திய இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அப்போது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தயாரித்த ஆறாவது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை (SFSI) […]