ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்கும், வாக்கெண்ணும் இடங்களுக்கும், முடிவுகளை வெளியிடும் இடங்களுக்கும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வருவதையும், அத்தகைய இடங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு வாக்காளர்களுக்கும், பணியில் ஈடுபடுபவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..