சென்னை: தமிழ்நாட்டில், வீடு, கடை உள்பட சாதாரண ஒப்பந்தங்களுக்கு ரூ.20 முத்திரை தாளில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு வந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, இனிமேல் குறைந்த பட்ச முத்திரை தாள் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய ரூ.20 முத்திரைத்தாள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே உள்ள ரூ.20 முத்திரைதாள்கள் முடிவடைந்ததும், புதிய நடைமுறை தானாகவே அமலுக்கு வந்து விடும். குறைந்தபட்சமாக வீடு, கடை வாடகை. வாகன ஒப்பந்தம் உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்கள் பதிய ரூ. 200 […]