திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுகளை ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை என்றும் இது தொடர்பான வழக்கை சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது. 2019 முதல் 2024 வரை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது லட்டு செய்ய விலங்கு கொழுப்பு கலந்த தரமற்ற நெய்யை அப்போதைய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வாங்கியதாக இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இந்த […]