திருப்பதி இனி திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்படும் நெய் ஏற்றி வரும் வாகனங்களில் ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்புகள், மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக வெளி வந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியது. பக்தர்கள் இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக வேதனை அடைந்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இனி லட்டு தயாரிக்க கர்நாடக பால் கூட்டமைப்பின் பிரபல […]