கொழும்பு: இலங்கையின் நிலம், வான், கடல் ஆகியவை இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என இந்தியாவுக்கு ஏற்கனவே தாம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்மை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தாம் இதனை தெரிவித்திருக்கிறேன் என்கிறார் அனுர குமார திசநாயக்க. இலங்கையின் புதிய
Source Link