ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பக்ரீத், மொகரம் பண்டிகையின்போது 2 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு
Source Link