எளிமையான குடும்பம்.. புரட்சி நாயகன்! இலங்கையின் அதிபராகும் ஏகேடி? யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர் முன்னிலை வகித்து வருகிறார். அனுரகுமார திஸாநாயக்க 4,99,048(52.25%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாச 2,10,701(22.06%), ரணில் விக்கிரமசிங்க 1,80,983(18.95%) வாக்குகள் பெற்றுள்ளனர் அனுர குமார திஸாநாயக்க பொதுவாக ஏகேடி என்று இலங்கை அரசியலில் அழைக்கப்படுகிறார். அவர் கொழும்பு மாவட்ட
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.