பாகல்பூர் பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கையில் வெள்ளம் ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன் பீகாரில் பெய்த கனமழையாலும், நேபாளத்தில் பெய்த மழையாலும் கங்கை உட்பட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாகல்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஒங்கு பள்ளி, கல்லூரி வளாகங்களும் நீரில் மூழ்கியுள்ளன. ,மேலும் ரயில்வே தண்டவாளம் முதல் நெடுஞ்சாலை வரை அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் […]