பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடு! அவருக்கு இதுதான் வேலை.. லட்டு சர்ச்சை.. பிரதமருக்கு ஜெகன் கடிதம்

அமராவதி: திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மட்டும் கொழுப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு சொன்னது பகீர் கிளப்பியிருந்த நிலையில், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்திற்காக இதைச் செய்வதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.