பிரேசிலியா: உலகில் மிகப் பெரிய நதியான அமேசான் நதியில் இப்போது வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அமேசான் நதி மட்டுமின்றி ஒட்டுமொத்த பிரேசிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி நடக்கிறது.. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். தென் அமெரிக்கக் காடுகள் வழியாகப் பயணிக்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும்.
Source Link