“AI-னா என்னைப் பொறுத்தவரை இதுதான் அர்த்தம்”.. புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி! ஒரே கரகோஷம்!

நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “AI”க்கு புது விளக்கம் அளித்துள்ளார். உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ என்பது செயற்கை நுண்ணறிவு, ஆனால், என்னைப் பொறுத்தவரை ஏ.ஐ என்றால் அமெரிக்கா – இந்தியா எனக் கூறி அப்ளாஸ் அள்ளியுள்ளார் பிரதமர் மோடி. க்வாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.