சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2019ம் ஆண்டின் தொழில் முதலீடு குறித்து தன்னை (எடப்பாடி பழனிச்சாமி) கேலி பேசிய மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிகால முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். அதிமுக ஆட்சியின்போது, GIM 2019 மாநாடு நடத்தியதை ‘கேலி பேசிய மு.க.ஸ்டாலின், தற்போது வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார். இந்த முதல்-அமைச்சரின் செயல்பாடு பூஜ்யம். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ […]