சென்னை: விஜய் டிவியின் மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரத்திற்கு ஒரு முடிவே கிடையாதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டு வந்த மணிமேகலை, இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருந்தார். பணம், புகழை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என்று அவர்
