போலி என்கவுண்டர் அநீதியானது, எதிர்காலம் கேள்விக்குறினாவர்கள் என்கவுண்டரை தங்கள் பலமாக கருதுகின்றனர் என்று மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் கொள்ளை வழக்கு ஒன்றில் அனுஜ் பிரதாப் சிங் என்ற நபர் இன்று காலை உபி எஸ்.டி.எஃப். காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். சுல்தான்பூர் நகரில் உள்ள தத்தேரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி ரூ. 1.5 கோடி பெறுமானமுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை […]