“மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் இல்லை” ஐ.நாவில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த மோடி

நியூயார்க்: மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் அல்ல, நமது கூட்டு பலத்தில் தான் உள்ளது என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி உள்ளார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐ.நா பொதுச் சபையில் பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐ.நா பொதுச்சபை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.