கொழும்பு: அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று அதிபரான நிலையில், பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இவர் யார் என்பதை இந்த பதிவில்
Source Link