கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்த நிலையில் நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தலைமையில் இன்று இடைக்கால அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில்
Source Link