பசுமை விகடன், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி,
இணைந்து வழங்கும்
சிறுதானிய ஐஸ்க்ரீம், சிறுதானிய குல்பி, ரோஸ் மில்க், பாதாம் பால்…
லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல்!
நேரடி பயிற்சி!
நாள்: 18-10-24 (வெள்ளிக்கிழமை).
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி,
அலமாதி/கோடுவள்ளி (சென்னையில் இருந்து 27 கி.மீ), திருவள்ளூர் மாவட்டம்.
* குறைந்த முதலீட்டில் சிறுதானிய ஐஸ்க்ரீம், குல்பி தயாரிக்கும் முறைகள்.
* பாலை மதிப்புக்கூட்டி ரோஸ் மில்க், பாதாம் பால் தயாரிக்கும் முறைகள்.
* சிறுதானிய ஐஸ் க்ரீம், குல்பி, பாதாம் பால், ரோஸ்மில்க் ஆகியவற்றுக்கான சந்தை வாய்ப்புகள்.
* உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள மதிப்புக்கூட்டல் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள்.
* பிஸினஸ் இன்குபேஷனில் உறுப்பினர் ஆவதற்கான வழிகாட்டல்கள்.
இன்னும்… இன்னும்
பயிற்சிக் கட்டணம் ரூ.1,200
பயிற்சியில் நோட்பேட், பேனா, தேநீர், சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும்.