பெய்ஜிங்: மனிதர்கள் நாம் பூமியில் செய்யும் நடவடிக்கைகளைப் பூமியின் இயல்பை மாற்றுகிறது. அப்படி தான் சீனா செய்த ஒரு காரியத்தால் பூமியின் சுழற்சி பாதிக்கப்பட்டு ஒரு நாளின் நீளமே அதிகரித்துள்ளதாம். ஏன் இதுபோல நடந்தது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் நாசா விளக்கியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக
Source Link