ஜம்மு காஷ்மீர்:2-வது கட்டமாக 26 சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு- ஒமர் உட்பட 239 பேர் போட்டி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக மொத்தம் 26 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 26 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உட்பட மொத்தம் 239 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் முதல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.