பஞ்சாமிர்தத்தில் ஆண்மையை குறைக்கும் மாத்திரை கலப்பு? இயக்குநர் மோகன் ஜி கைது!

சென்னை: திருப்பதி லட்டை போல பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மையை குறைக்கும் மாத்திரைகள் கலக்கப்பட்டு வருகிறது என்று சர்ச்சைக் குரிய வகையில் கருத்து தெரிவித்த இயக்குனர் மோகன்ஜி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில்,  திமுக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி அதிகாரங்களை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்கள் உடனடடியாக கைது செய்யப் பட்டு வருகின்றனர்.  அதே வேளையில், மக்களுக்கு எதிரான  கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுப்பதில் காவல்துறையினர் கவனம் செலுத்துவதில்லை. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.