பிரசித்தி பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோயில் பிரசாத பொட்டலங்களில் எலிகள் இருப்பதாக வெளியான வீடியோ… கோயில் நிர்வாகம் மறுப்பு…

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயில் பிரசாத பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த கூடையில் எலி குட்டிகள் இருப்பதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து ஸ்ரீ சித்திவிநாயக கணபதி கோவில் அறக்கட்டளை (SSGT) தலைவர் சதா சர்வாங்கர் கூறுகையில், “அந்த வீடியோவில் இருப்பது சித்திவிநாயகர் கோயில் இல்லை” என்றும் “இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து நாட்டின் பிற முக்கிய கோயில் பிரசாதங்களில் கலப்படம் குறித்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.