கொச்சி: கேரளாவில் நடிகைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாக ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த விஷயத்தில் நடிகைகள் பலரும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டில் தன்னை நடிகர் சித்திக் திருவனந்தபுரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர்
