சென்னை: தமிழ்நாட்டில் திரைத்துறையை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுபவர்கள் அதிகம் உள்ளனர். அதில் நேரடியாக பயன்பெறுபவர்களில் மிகவும் முக்கியமன இடத்தில் இருப்போர் என்றால் அந்த வரிசையில் திரையரங்க உரிமையாளர்களைக் கூறலாம். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது என்னவென்றால்,
