சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்துள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது க லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்துள்ளது. ஏற்கனவே அவர்மீது, ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு ரூ.27.9 கோடி லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப் பட்ட நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் வருமானத் துக்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. […]
