சண்டிகர்: ஹரியானா மூத்த காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவை ஓரம் கட்டிவிட்டனர்; குமாரி செல்ஜா பாஜகவில் இணையப் போகிறார் என பாஜகவினர் பரப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள் தமக்கு அறிவுரை கூற தேவை இல்லை; காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு அதிருப்தியிலும் தாம் இல்லை என குமாரி செல்ஜா பதிலடி கொடுத்துள்ளார். ஹரியானா
Source Link