விஜயவாடா:ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலில் லட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன்கொழுப்பு சோயாபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பை கலந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு
Source Link
