இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக செனேஷ் பண்டாரவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக உதித கயேஷான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தலைவர்கள் இன்று (25) காலை ஊடக அமைச்சில் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் இருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.