காம்தார் நகர் பிரதான சாலை இனி எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடிய பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பி. அவரது கோடான கோடி ரசிகர்களால் ‘பாடும் நிலா பாலு’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவரது மறைவை அடுத்து இவர் நினைவாக அவர் வாழ்ந்த சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள காம்தார் நகருக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் […]
