ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக “இந்தியா” தமது முழு பலத்தையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தும்; ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்காக வீதிகள் தோறும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஜம்மு
Source Link