கொல்கத்தா மேற்கு வங்க அரசு 150 ஆண்டுகள் பழமையான கொல்கத்தா டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்ச சினேகசியஸ் சக்ரவர்த்தி, “மெதுவாக நகரும் இந்த டிராம்கள் மிகப்பெரிய வகையில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது. வாகன போக்குவரத்து அதிகரிப்பதால் இனி இதனைத்தொடர்வது சாத்தியமில்லை. இருப்பினும், மைதானத்தில் இருந்து எஸ்பிளனேட் வரையிலான பாரம்பரியப் பகுதியானது, இனிமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சவாரியை விரும்புவோருக்காக தொடர்ந்து செயல்படும்” எனத் தெரிவித்துளார். அரசின் இந்த […]