விஜயவாடா: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், கோயிலில் பல்வேறு பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆகஸ்ட் 28 ஆம்
Source Link