ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 26 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஓமர் அப்துல்லா உட்பட பல முக்கிய வேட்பாளர்கள் களம்காண்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதாலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம்
Source Link
