ஸ்ரீநகர்: சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க, 16 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் இன்று ஜம்மு காஷ்மீர் வருக்கின்றனர். எதெற்கெடுத்தாலும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கூறும் மத்திய அரசு, இப்போது ஏன் வெளிநாட்டு தூதர அதிகாரிகளை அழைக்கிறது? என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும்
Source Link