தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த  7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று (25.09.2024) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.09.2024 முதல் 01.10.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.