கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், 16 பேர் காயமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது வாழைப்பந்தல்.. இங்குள்ள 20 பேர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, வேன் மூலம் சுற்றுலா சென்றிருந்தனர்.
Source Link
